அலைகளின் ஊடல் : ஃபோரியர்

இயற்கையில் நாம் காணும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அலைகளால் ஆனவை. கடலில் எழும் அலைகள் முதல், நம் காதுகளில் ஒலிக்கும் இசை, கணினியில் நாம் பார்க்கும் காணொளிகள் வரை அனைத்தும் அலைகளின் விளையாட்டுதான். இந்த அலைகளின் பின்னால் இருக்கும் கணித ரகசியத்தை அவிழ்த்தவர்தான் ஜோசப் ஃபோரியர் (Joseph Fourier). இந்த பெயரைக் கேட்டு பள்ளி அல்லது கல்லூரி கணிதவியல் பாடத்தில் பயந்து போனவர்கள் பலபேர் இருப்பார்கள்.…

Page 1