செய்யறிவு (AI), இயந்திரக் கற்றலுக்கான சிறந்த லினக்ஸ் விநியோகங்கள்

அறிமுகம் லினக்ஸ் (Linux) அதன் திறமூல இயல்பு, நெகிழ்வுத்தன்மை , சக்திவாய்ந்த கட்டளை வரி கருவிகள் ஆகியவற்றின் காரணமாகச் செய்யறிவு (AI) , இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களுக்கு முதன்மையான இயக்க முறைமையாக உள்ளது. 2026-ஆம் ஆண்டில், இத்துறைக்கான லினக்ஸ் விநியோகங்கள் (Distributions) மேலும் சிறப்புப் பதிப்புகளாக உருவெடுத்துள்ளன. ஏன் செய்யறிவிற்கும் (AI) , இயந்திரக் கற்றலுக்கும் லினக்ஸ்…

Read more →
இந்த நவீன லினக்ஸ் செயலிகளை முயற்சித்திடுக

லினக்ஸ் செயலிகள் பற்றி நம்முடைய மனதில் இன்னும் சாம்பல் நிற விண்டோக்களும், கட்டளை வரி சார்ந்த சிக்கல்களுமாகவே இருந்தால், இந்த புதிய நவீன செயலிகள் அதை மாற்றக்கூடும். இப்போது அறிமுகப்படுத்தும் இந்த மூன்று செயலிகளும், ஒரு புதிய தலைமுறை லினக்ஸ் மென்பொருள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கின்றன—ஒரு உண்மையான செயலிகளின் அங்காடியைப் போன்று உருவாக்கப்பட்ட Flatpak store,ஆனது உள்ளூர்…

Read more →
லினக்ஸை புதிதாக அமைக்கவேண்டாம், தயார்நிலை வெளியீடுகள்( Turnkey distros ) நமக்காக அதைச் செய்கின்றன

நம்முடைய சொந்த சேவைகளை சுயமான புரவலராக செய்வது சந்தாக்களில் பணத்தைச் சேமிப்பதற்கும் தனியுரிமையை அதிகரிப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். நம்முடைய வளாகவலைபின்னலில் சேவைகளை இயக்குவதால், வேறு யாரும் தரவைகாண மாட்டார்கள். தயார்நிலை லினக்ஸ் வெளியீடு என்றால் என்ன? சாதாரண லினக்ஸ் வெளியீடுகள் ஒரு குறிப்பிட்ட நிரலாக்கங்களும், நூலகங்களும் முன்பே தொகுக்கப்பட்டுள்ளவைகளாகும். எடுத்துக்காட்டாக, குபுண்டு ஆனது…

Read more →
Page 1