லினக்ஸ் ஏன் குறிமுறைவரிகளை எழுதுவதற்கு கற்றுக்கொள்ள சிறந்த இடமாக உள்ளது

லினக்ஸ்ஆனது, GCC, GDB, Vim , Emacs போன்ற பல்வேறு கட்டணமற்ற நிரலாக்க கருவிகளை வழங்குகிறது, அவை முன்பே நிறுவுகைசெய்யப்பட்டவைகளாகவும், பயனுள்ளவைகளாகவும் உள்ளன. WSL போன்ற கருவிகளைப் பயன்படுத்தி OS ஐ முழுமையாக மாற்றாமல் Linux இல் குறிமுறைவரிகளை எழுதலாம், இது Windows, Mac , Chromebook ஆகியபயனர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுகிறது. Linux இல் குறிமுறைவரிகளை எழுதுவதற்கு கற்றுக்கொள்வது ஒரு தொழில்முறை சூழல்,…

Read more →
லினக்ஸை புதிதாக அமைக்கவேண்டாம், தயார்நிலை வெளியீடுகள்( Turnkey distros ) நமக்காக அதைச் செய்கின்றன

நம்முடைய சொந்த சேவைகளை சுயமான புரவலராக செய்வது சந்தாக்களில் பணத்தைச் சேமிப்பதற்கும் தனியுரிமையை அதிகரிப்பதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். நம்முடைய வளாகவலைபின்னலில் சேவைகளை இயக்குவதால், வேறு யாரும் தரவைகாண மாட்டார்கள். தயார்நிலை லினக்ஸ் வெளியீடு என்றால் என்ன? சாதாரண லினக்ஸ் வெளியீடுகள் ஒரு குறிப்பிட்ட நிரலாக்கங்களும், நூலகங்களும் முன்பே தொகுக்கப்பட்டுள்ளவைகளாகும். எடுத்துக்காட்டாக, குபுண்டு ஆனது…

Read more →
Page 1