அறிமுகம் லினக்ஸ் (Linux) அதன் திறமூல இயல்பு, நெகிழ்வுத்தன்மை , சக்திவாய்ந்த கட்டளை வரி கருவிகள் ஆகியவற்றின் காரணமாகச் செய்யறிவு (AI) , இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களுக்கு முதன்மையான இயக்க முறைமையாக உள்ளது. 2026-ஆம் ஆண்டில், இத்துறைக்கான லினக்ஸ் விநியோகங்கள் (Distributions) மேலும் சிறப்புப் பதிப்புகளாக உருவெடுத்துள்ளன. ஏன் செய்யறிவிற்கும் (AI) , இயந்திரக் கற்றலுக்கும் லினக்ஸ்…